Monday, October 12, 2015

பரவசம்

IndiBlogger - The Indian Blogger Community இதழ்கள் அடுக்கிய லாகவம்
விரிந்துவிட்ட அதிசயம்
மொட்டுக்குள் மடிந்திருந்த
அழகியலின் ரகசியம்
மாறா ஒழுங்கை ரசித்திட
பெருகுது மனதில் பரவசம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community