Monday, October 12, 2015

முதலிடம்

IndiBlogger - The Indian Blogger Community அவனது ஆசைகள் அறிந்த பின்னே 
அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே 

அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே 
அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே 

ஊரின் உறவின் தேவைகள் பலவிதம் 
அவளின் அலுவல்கள் அதற்குப் பிறகே 

இரண்டாவதாய் தனை நிறுத்திய பெண்ணே 
முதலிடத்தை வென்றுவிட்டாய் கண்ணே 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community