Monday, October 12, 2015

நான்

IndiBlogger - The Indian Blogger Community நான் என்பது காலில் மாட்டிய செருப்பா
இறக்க முடியா ஆமை முதுகின் வீடா
வீட்டு முகப்பில் எழுதிய முகவரி எண்ணா
விடைபெற்றபின் நினைத்திட ஓர் அடையாளமா
சுமையா அலங்காரமா அது அவசியந்தானா
கழட்டிவைக்கவா பொத்திப் பாதுகாக்கவா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community