Monday, October 12, 2015

உன் மீனாட்சி

IndiBlogger - The Indian Blogger Community உம்முள்ளே நடத்துவேன் நானாட்சி 
சொக்கனே நாந்தானே உன் மீனாட்சி 
வார்த்தையாய் பிறக்காத ஆசைகள் 
கண்ணால் சொல்லாத கட்டளைகள் 
அறிவாய் அப்படியே முடித்திடுவாய் 
அரிதாயமைந்த அருமை மணாளனே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community