Monday, October 12, 2015

பூவின் தூது

IndiBlogger - The Indian Blogger Community காற்றினூடே கிசுகிசுப்பான செய்தி 
மணம் சுமந்து வண்டுக்கு பூவின் தூது 
மனம் குளிர்ந்து அணைப்பிற்கு ஆசை 
மகரந்தம் சிதற மலரின் கருத்தரிப்பு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community