Thursday, February 19, 2015

அறிவில் மயக்கம்

IndiBlogger - The Indian Blogger Community எனக்குப் படுகிறது இதெல்லாம் தவறென்று
ஒத்துக்கொள்ளவில்லையே இவ்வுலகம்
தின்னக்கூடாததை தினம் தின்கிறார்கள்
செய்யக்கூடாத பலவும் செய்கிறார்கள்
இத்தலைமுறையின் அறிவில் மயக்கம்
இதை சொல்லிட எனக்கில்லை தயக்கம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community