Sunday, April 20, 2014

வா கைக்குள்ளே

IndiBlogger - The Indian Blogger Community கண்டே பசியாறும் கஞ்சனா
உறியிலே ஊறுகாயை வைத்து
சோற்றை அப்பக்கம் காட்டியோ
வாடையிலே திருப்தியாய் உண்டு
ஓடையிலே கை கழுவி திரும்பவோ
ஏலாது என்னால் வா கைக்குள்ளே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community